கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டதற்கு கோடிக்கணக்கிலும் தரமற்ற தீவனத்தை விற்றதற்கு லட்சக் கணக்கிலும் இழப்பீடு வழங்கவும் உற்பத்தி குறைபாட்டை நிரூபித்தவருக்கு இழப்பீடு வழங்கவும் தாமதம் செய்த நிறுவனத்துக்கு தண்டனை விதித்தும் நுகர்வோர் ஆணையங்கள்...
ஆபாச வலைத்தள சர்ச்சை நடிகையின் ஹோட்டல் மற்றும் பார் கட்டுவதற்கு தடை விதித்த நுகர்வோர் நீதிமன்றம்
இறந்தவரின் மகனுக்கு தந்தை செலுத்திய ரூ 1,69,529/- மட்டும் வழங்கிய இன்சூரன்ஸ் நிறுவனம் – நான்கு வாரங்களுக்குள் ரூபாய் 37 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
வீடு வாங்க போனா எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க! கட்டாத வீட்டுக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம்!
ஒப்பந்த காலத்தை மீறி தாமதம் செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை நுகர்வோருக்கு உண்டு
நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் சரண். வங்கி இன்சூரன்ஸ் மேனேஜர்களுக்கு வாரண்டு. பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 22.2 லட்சம் இழப்பீடு வழங்கல்.
நாமக்கல் சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளும் புகைப்படங்களும். வாக்காளரியல் கல்வியை வலியுறுத்தும் டாக்டர் வீ. ராமராஜ்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமாகவே நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் நுகர்வோர் பாதுகாப்பில் ஊழலை அகற்றவும் முடியும். லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
ஊழல் மனித உரிமை மீறல் மட்டுமல்ல. மனித குல வளர்ச்சிக்கான எதிரி. தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து
வாழ்வில் உடனடியாக குறைக்கக்கூடிய செலவுகள் – ஒரு நிமிடம் படியுங்கள்! சிந்தியுங்கள்! வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது
புது இடங்கள், புது நண்பர்கள் அறிவாளியான அழகு ராணிக்கு ஒரு புது உலகை அறிமுகப்படுத்தியது. ஆனால் நடந்தது என்ன? – ஒரு நிமிடம் படியுங்கள் சிந்தியுங்கள்