ஆதரியுங்கள்

நன்கொடையாளராக

இந்த சமூக ஊடகத்தை வழி நடத்துவதற்கு ஒரு சிறிய பங்காக தங்களால் இயன்ற, விருப்பப்படக்கூடிய பணத்தை தாங்கள் “நுகர்வோர் பூங்காவிற்கு” நன்கொடையாக வழங்குமாறு வேண்டப்படுகிறது.

விளம்பரதாரராக

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்படும் “நுகர்வோர் பூங்கா” சிறப்பாக செயல்பட   விளம்பர வருமானம் அத்தியாவசியமானது. எங்களை ஆதரிக்க “நுகர்வோர் பூங்காவில்” விளம்பரம் செய்ய முன் வாருங்கள் மேலும் விவரங்களுக்கு [email protected]  மற்றும் [email protected] என்ற  என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

விரிவாக்க அலுவலராக

“நுகர்வோர் பூங்கா” சமூக ஊடக  கட்டுரைகள் மூலம் மக்கள் பயன்பெற இந்த சமூக ஊடகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில்   தன்னார்வ விரிவாக்க அலுவலராக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் போது ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் கோரப்படாத போது சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தேவைப்பட்டால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விரிவாக்க அலுவலர் குழுவில் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு தக்க சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு [email protected]  மற்றும் [email protected] என்ற  என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.