புரவலர்கள்

நல்லெண்ண தூதுவர்கள்/புரவலர்கள்

மக்களுக்கு செய்தி மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு   செல்வதை வலுப்படுத்தும் வகையில் நல்லெண்ண தூதர்களை நியமிக்கவும் நுகர்வோர் பூங்காவின் பணிகளை ஆதரிக்கும் நண்பர்களை புரவலர்களாக நியமிக்கவும் நுகர்வோர் பூங்கா திட்டமிட்டுள்ளது.  இவ்வாறு நியமிக்கப்படும் நல்லெண்ண தூதர்கள் மற்றும் புரவலர்கள் புகைப்படம் இந்த பகுதியில் இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படும் காலத்திற்கு வெளியிடப்படும். இந்தப் பணியில் அர்ப்பணிக்க  விரும்புவோர் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புரவலர் (Patron)

திரு ஆர் அய்யாவு
உறுப்பினர்/கௌரவ செயலாளர்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் குழுமம்
(Bar Council of TN & Pondicherry)
புரவலர் (2024-2025), நுகர்வோர் பூங்கா, தமிழ் இணையதள பதிப்பு

திரு டி.மோகன்ராஜ்
தலைவர், நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்கம்
புரவலர்(2024-2025), நுகர்வோர் பூங்கா, தமிழ் இணையதள பதிப்பு