ஒரு ரூபாய்க்கு பொருளை வாங்கினால் கூட உரிமை மீறப்படும் போது நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். விலைமதிப்பற்ற வாக்காளர் உரிமைகள் மீறப்படும் போது அணுக சிறப்பு அமைப்பு தேவை -நுகர்வோர் நீதிபதி வலியுறுத்தல்
வரும் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகங்கள் இதனை சிறப்பாக கொண்டாட உள்ளனவா?
மனித உரிமைகள் குறித்த தேர்தல் அறிக்கை – அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்! படியுங்கள்! பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்!
நுகர்வோரின் தேர்தல் அறிக்கை – அரசியல் கட்சிகளுக்கு சில கேள்விகள்!படியுங்கள்! பிடித்தால் அனைவருக்கும் அனுப்புங்கள்!
வாக்காளரின் உரிமைகளுக்கு தேர்தல் கட்சிகள் சட்ட அந்தஸ்து வழங்க முன் வருவார்களா?
வாக்காளர் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பார்களா?
அரசியல் கட்சிகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்துவதாக வாக்குறுதி அளிப்பார்களா?
தேர்தல் வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்க அரசியல் கட்சிகள் சட்டம் கொண்டு வருவார்களா?
ஒரே நாடு- ஒரே மாதிரி வரி பகிர்வு முறை: தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு தீர்வாகுமா?
அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கிறீர்களே? இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்.
வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை தர மறுத்த விற்பனையாளர் ரூ 50,000/- வாடிக்கையாளருக்கு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
கடன் பெற்றுள்ளவர்களுக்கு தலைக்கு மேல் தொங்கும் சர்ப்பசி சட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
கல்வி கடன் கணக்கை விற்ற வழக்கில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – 16 நாட்களில் ரூபாய் 5 லட்சத்தை இழப்பீடாக வாடிக்கையாளருக்கு வழங்கிய வங்கி
எட்டு வருட வழக்கு 8 நாளில் தீர்வு – தீர்ப்பு விவரமும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு நிமிட கதையும்