வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை தர மறுத்த விற்பனையாளர் ரூ 50,000/- வாடிக்கையாளருக்கு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டுக்கு குறைபாடான தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
குறைபாடுள்ள காரை மாற்றி புதிய கார் வழங்கவும் ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் கார் உற்பத்தியாளருக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
மொபைல் போனுக்கு பதிலாக தலைமுடி வாசனை திரவியத்தை அனுப்பிய ஆன்லைன் விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு ரூ.44,519/- வழங்க உத்தரவு
குறைபாடான தொலைக்காட்சி பெட்டியை விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனமும் விற்பனையாளரும் இழப்பீடு வழங்க எர்ணாகுளம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பொருட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய லேபிள் இல்லாமல் விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுப்படி வாடிக்கையாளருக்கு ரூ 76,280/- வழங்கிய பிரபல நிறுவனம்
இரு சக்கர வாகன வாடிக்கையாளருக்கு ரூ 2,00,000/- வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ரியல் எஸ்டேட் அதிபர் வாடிக்கையாளருக்கு ரூபாய் 26 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்டம்நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
குறைபாடு உடைய மின் தூக்கி (லிப்ட்) வழங்கிய நிறுவனம் 29 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கிறீர்களே? இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்.
கடன் பெற்றுள்ளவர்களுக்கு தலைக்கு மேல் தொங்கும் சர்ப்பசி சட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
கல்வி கடன் கணக்கை விற்ற வழக்கில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – 16 நாட்களில் ரூபாய் 5 லட்சத்தை இழப்பீடாக வாடிக்கையாளருக்கு வழங்கிய வங்கி
எட்டு வருட வழக்கு 8 நாளில் தீர்வு – தீர்ப்பு விவரமும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு நிமிட கதையும்