அற்ப காரணங்களுக்கெல்லாம் இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கிறீர்களே? இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்.
வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை தர மறுத்த விற்பனையாளர் ரூ 50,000/- வாடிக்கையாளருக்கு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
எட்டு வருட வழக்கு 8 நாளில் தீர்வு – தீர்ப்பு விவரமும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு நிமிட கதையும்
ஆபாச வலைத்தள சர்ச்சை நடிகையின் ஹோட்டல் மற்றும் பார் கட்டுவதற்கு தடை விதித்த நுகர்வோர் நீதிமன்றம்
பாஸ்போர்ட்டில் ஏற்பட்ட தவறுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு – வங்கியில் வாடிக்கையாளரின் கேள்வி எப்படி இருக்கு?
வீட்டுக்கு குறைபாடான தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட பணத்தையும் இழப்பீட்டையும் வாடிக்கையாளருக்கு வங்கி வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பாதியில் பயிற்சிக்கு செல்லாத மாணவி. முழு தொகையையும் வைத்துக்கொண்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் மாணவிக்கு ரூ 80, 750/- ஐ வழங்க உத்தரவு
வங்கிக் கணக்கு உள்ளதா? உஷார்! பண மோசடிக்கு புகாரை வாடிக்கையாளர் அளித்தால் இழப்புக்கு வங்கியிலே பொறுப்பு – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மற்றவர் வாகனத்தை ஓட்டுகிறீர்களா? வாகனத்தை மற்றவர்களுக்கு வழங்குகிறீர்களா? விபத்து இழப்பீடு கிடையாதா? பதில் கூறும் உயர்நீதிமன்ற – நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புகள்.
குறைபாடுள்ள காரை மாற்றி புதிய கார் வழங்கவும் ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் கார் உற்பத்தியாளருக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
தவறான சிகிச்சையால் கண்ணை இழந்த பரிதாபம். கண்ணை இழந்தவர் இறந்தும் விட்டார். 26 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய நீதி.
கடன் பெற்றுள்ளவர்களுக்கு தலைக்கு மேல் தொங்கும் சர்ப்பசி சட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
கல்வி கடன் கணக்கை விற்ற வழக்கில் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – 16 நாட்களில் ரூபாய் 5 லட்சத்தை இழப்பீடாக வாடிக்கையாளருக்கு வழங்கிய வங்கி