அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு கேரள மாநில நுகர்வோர் ஆணைய தீர்ப்பு வரப்பிரசாதமா?
குழந்தையின் தலையில் காயங்களை ஏற்படுத்திய மருத்துவர், நான்காண்டு கழித்து இழப்பீட்டு கோரிக்கையை தள்ளுபடி செய்த இன்சூரன்ஸ் நிறுவனம், சேவை குறைபாடு புரிந்த தண்ணீர் சுத்திகரிப்பான் நிறுவனம் (வாட்டர் பியூரிஃபையர்), பணத்தைப் பெற்றுக் கொண்டு...
ஷூவை விற்ற கடை மீது 1.14 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு. தவறான ரத்த பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகத்துக்கு (லேப்) எதிராக நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு வழங்க 14 ஆண்டுகளா?
நுகர்வோர் தீர்ப்புகள்: மருத்துவமனை அலட்சியத்தால் பிரசவத்துக்கு சென்ற பெண் பலி. புரோட்டாவுக்கு குருமா கொடுக்காததால் நீதிமன்றத்துக்கு சென்ற வழக்கு.
மூன்று வழக்குகளில் மருத்துவமனைகளை இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்
இல்லாத எய்ட்ஸ் – இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை இழப்பீடு வழங்க உத்தரவு
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமாகவே நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் நுகர்வோர் பாதுகாப்பில் ஊழலை அகற்றவும் முடியும். லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் வலியுறுத்தல்.
ஊழல் மனித உரிமை மீறல் மட்டுமல்ல. மனித குல வளர்ச்சிக்கான எதிரி. தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் கருத்து
வாழ்வில் உடனடியாக குறைக்கக்கூடிய செலவுகள் – ஒரு நிமிடம் படியுங்கள்! சிந்தியுங்கள்! வலைத்தளத்தில் படித்ததில் பிடித்தது
புது இடங்கள், புது நண்பர்கள் அறிவாளியான அழகு ராணிக்கு ஒரு புது உலகை அறிமுகப்படுத்தியது. ஆனால் நடந்தது என்ன? – ஒரு நிமிடம் படியுங்கள் சிந்தியுங்கள்
வெற்றியாளர்களுக்கு விடுமுறை கிடையாது. முயற்சி என்னை கைவிட்டதுண்டு. முயற்சியை நான் கைவிட்டதில்லை என வலியுறுத்துபவரின் கதை