பாஸ்போர்ட்டில் ஏற்பட்ட தவறுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு – வங்கியில் வாடிக்கையாளரின் கேள்வி எப்படி இருக்கு?
காலி மனை இடத்தை வரன்முறைபடுத்துவதில் சேவை குறைபாடு புரிந்த நகராட்சி ரூ 50,000/- இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
வயதான விவசாயிக்கு தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் ரூ 1,38,250/- வழங்க நாமக்கல் மாவட்டம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
முதியவருக்கு ரூ 1.5 லட்சம் வழங்க அஞ்சல் துறைக்கு நாமக்கல் மாவட்டம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பெயரளவில் கடன் கொடுத்த கூட்டுறவு சங்கம் வாடிக்கையாளருக்கு ரூ 50,000/- இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
குழந்தையின் தலையில் காயங்களை ஏற்படுத்திய மருத்துவர், நான்காண்டு கழித்து இழப்பீட்டு கோரிக்கையை தள்ளுபடி செய்த இன்சூரன்ஸ் நிறுவனம், சேவை குறைபாடு புரிந்த தண்ணீர் சுத்திகரிப்பான் நிறுவனம் (வாட்டர் பியூரிஃபையர்), பணத்தைப் பெற்றுக் கொண்டு...
ஷூவை விற்ற கடை மீது 1.14 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு. தவறான ரத்த பரிசோதனை அறிக்கை வழங்கிய ஆய்வகத்துக்கு (லேப்) எதிராக நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு வழங்க 14 ஆண்டுகளா?
ஐந்து நிமிடம் ஒதுக்கி நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை படியுங்கள்! மற்றவர் பயன் பெற அனைவருக்கும் அனுப்புங்கள்! உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நுகர்வோர் நீதிமன்றங்கள் நீதித்துறையின் கீழ் வருமா? வழக்கறிஞர் சங்கங்கள் என்ன செய்யப்...
தமிழ்நாடு மாநில நுகர்வோர் கவுன்சிலின் உறுப்பினர்கள் பட்டியல் இதோ. மாவட்ட கவுன்சில்களின் உறுப்பினர்கள் யார்? யார்? என்பது எப்போது தெரியும்?
முன்பதிவு தொகையை பெற சிவில் நீதிமன்றத்திற்கு போக வேண்டும்?, அறையில் தங்கினால் கட்டாயமாக உணவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது சேவை குறைபாடு – நுகர்வோர் நீதிமன்றம்