மொபைல் போன் முதல் வாகனங்கள், சுய தொழில் இயந்திரங்கள் வரை வாங்கிய பொருட்களில் ஏற்படும் குறைபாட்டை நிரூபிக்க திணறும் நுகர்வோருக்கு தேசிய ஆணையத்தின் தீர்ப்பு வரப்பிரசாதமா?
ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சேவை குறைபாடு புரிந்த பார்சல் நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ 1,00,000/- இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
விளம்பரம் வழங்குபவரும் நுகர்வோரே – நுகர்வோர் நீதிமன்றங்களின் அதிரடி தீர்ப்புகள்
இறந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 16 லட்சம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
வணிக நடவடிக்கையாக இருப்பினும் சேவை குறைப்பாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – தேசிய நுகர்வோர் ஆணையம்
விபத்துக்குள்ளான காரின் உரிமையாளருக்கு ரூ 80,000/- வழங்க இன்சூரன்ஸ்நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
எதிர்தரப்பினர் ஆஜராகாத போதும் எதிர் தரப்பினர் மீது நுகர்வோர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு டெலிவரி, ரூ 5 லட்சம் இழப்பீட்டை ரூ 50 லட்சமாக உயர்த்தி உத்தரவு, புற்றுநோயை மறைத்து பெறப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி
தவறான தகவலை கூறி காசோலையை திருப்பிய வங்கி வாடிக்கையாளருக்கு ரூ 50,000/- வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
வணிகப் பயன்பாட்டுக்காக பொருளை வாங்கியுள்ளதால் நுகர்வோர் நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என எல்லா சமயங்களிலும் விற்பனையாளர் வாதிட முடியாது- உச்ச நீதிமன்றம்
வாகன உரிமையாளர் விபத்து காப்பீட்டை பெற (பெர்சனல் ஆக்சிடென்ட் கவரேஜ்இன்சூரன்ஸ்) நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு
புதிய பிரிவுகள், புதிய துணை பிரிவுகளுடன் புதுப்பொலிவுடன் நுகர்வோர் பூங்கா, நீங்களும் பங்களிக்கலாம் என்பதை விளக்கும் நுகர்வோர் சாமி
சந்திர பகவானுக்குரிய பரிகாரதலமான கைலாசநாதர் திருக்கோயில்
“எங்களிடம் படித்தால் 100% பாஸ்” கோச்சிங் இன்ஸ்டிடியூட் போலி விளம்பர தடுப்பு புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்!