எந்த வயதினரும் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கட்டணம் இல்லாமல் படிக்கலாம்
தற்போது ஐஐடி சென்னை உட்பட பல கல்வி நிறுவனங்கள் நடத்தும் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான சேர்க்கையில் தற்போது வரை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இணைந்துள்ளார்கள். விருப்பம் உள்ளவர்கள் சுயம் கல்வித் திட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய (SWAYAM) இணையதளத்தில் முழு விவரங்களையும் இத்திட்டம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed