புத்துயிர் தேடும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் (2005)   தேசிய குழந்தைகள் உரிமைகள்  பாதுகாப்பு ஆணையத்தையும்  ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தையும் அமைக்க வழி செய்தது. சில மாநில அரசுகள் மாநில ஆணையங்களை அமைக்க கால தாமதம் செய்ததால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு காலக்கெடு நிர்ணயம்  செய்ததன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மாநில ஆணையங்கள் அமைக்கப்பட்டன. மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையங்கள் (State Commission for Protection of Child Rights) … Continue reading புத்துயிர் தேடும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்