தேவை சேவை பெறும் உரிமை சட்டம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேவை பெறும் உரிமை சட்டம் இயற்றப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தொடரில் ஆளுநர் உரையில் சேவை பெறும் உரிமைச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை இயற்றிய அமலுக்கு கொண்டு வருவதில் எத்தகைய பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும் உடனடியாக இச்சட்டத்தை இயற்றி தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு மைல் … Continue reading தேவை சேவை பெறும் உரிமை சட்டம்