இல்லாத எய்ட்ஸ் – இருப்பதாக தெரிவித்த மருத்துவமனை இழப்பீடு வழங்க உத்தரவு
இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இல்லை என்று மருத்துவ அறிக்கையை வழங்கி உள்ளார்கள்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed