மெல்லக் கொல்லும் விஷம்: மைதா உணவுகளை தடை செய்யுமா அரசு?

மைதா மாவால் தயாரிக்கப்படும் பரோட்டா, பீட்சா , பர்கர்கள், நூடுல்ஸ், ரொட்டி துண்டுகள், பிஸ்கட், பஃப்ஸ்,   பெரும்பாலான இனிப்பு மற்றும் கார வகை   உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பலரும் விரும்பி சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மைதா மாவில் என்ன சத்துக்கள் இருக்கின்றன? எப்படி தயாரிக்கப்படுகிறது?  உடல் நலனுக்கு ஆபத்தானதா? என்பது பற்றி அறிந்து கொள்வது அவசியமாக உள்ளது. கோதுமையில் இருந்து ரவை, கோதுமை மாவு ஆகியன தயாரிக்கப்பட்ட பின்னர் எல்லா … Continue reading மெல்லக் கொல்லும் விஷம்: மைதா உணவுகளை தடை செய்யுமா அரசு?