வெற்றியாளர்களுக்கு விடுமுறை கிடையாது

இலக்கு என்பது பணம் சம்பாதிப்பாக இருக்கலாம், சமூக சேவையாக இருக்கலாம், ஆன்மீகமாக இருக்கலாம். ஆனால்,   எந்த துறையில் இலக்கை நிர்ணயித்தாலும்  அதில் வெற்றி பெற தொடர்ந்து பணியாற்றுங்கள்! வெற்றி பெறுங்கள்! வாழ்த்துக்கள்! (இளமையில் வாழ்க்கையில் மிகுந்த போராட்டங்களை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி பெற்று 50  வயதை கடந்த பின்னர் இந்த உலக அமைதிக்காக தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்து   பயணித்துக் கொண்டிருக்கும் பெயர் வெளியிட விரும்பாத ஒருவரின் எழுத்துக்கள்தான் இவை)