மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ 6 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
விசாரணை முடிவடைந்து கடந்த ஜூன் 4 அன்று நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.வழக்கு தாக்கல் செய்த நுகர்வோர் மருத்துவ சிகிச்சைக்காக செலவிட்ட பணம் ரூ 4,74,200/- ஐ நுகர்வோர் மருத்துவமனையில் பணத்தை செலுத்திய நாளில் இருந்து ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சிரமங்களுக்கு ரூ 1,25,000/- வழங்கவும் வழக்கின் செலவு தொகையாக ரூ 10,000/- வழங்கவும் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed