தேவையான கல்வித் தகுதி இல்லாதது மற்றும் நியாயமான நிபுணத்துவத்துடன் சிகிச்சை வழங்காதது மட்டுமே மருத்துவ அலட்சியமாகும் – உச்ச நீதிமன்றம்

ஒரு மருத்துவர் தேவையான கல்வித் தகுதி மற்றும் திறமை இல்லாமல் சிகிச்சை அளிப்பது (not possessed with the requisite qualification or skill) மருத்துவ அலட்சியமாகும். ஒரு மருத்துவர் தேவையான கல்வித் தகுதியையும் திறமையும் பெற்றிருந்த நிலையிலும் நியாயமான திறமையை பயன்படுத்த தவறினால் (fails to exercise reasonable skill) அத்தகைய செயலும் மருத்துவ அலட்சியமாகும்.