மொபைல் போனுக்கு பதிலாக தலைமுடி வாசனை திரவியத்தை அனுப்பிய ஆன்லைன் விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு ரூ.44,519/- வழங்க உத்தரவு 

ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில் மொபைல் போன் வாங்க பணம் செலுத்தியவருக்கு தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை அனுப்பி வைத்த நிறுவனமும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர் செலுத்திய பணத்தையும் இழப்பீட்டையும் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 டிசம்பர் முதல் நாளில் நாமக்கல், ஆர்பி புதூரில் வசித்து வரும் கே. சரவணகுமார் (36) மொபைல் போன் ஒன்றை வாங்குவதற்காக பிரபலமான ஆன்லைன் விற்பனை இணையதளத்தை (Amazon seller Service Private Limited) பார்வையிட்டுள்ளார்.  … Continue reading மொபைல் போனுக்கு பதிலாக தலைமுடி வாசனை திரவியத்தை அனுப்பிய ஆன்லைன் விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு ரூ.44,519/- வழங்க உத்தரவு