மாவட்ட நுகர்வோர் சட்ட உதவி குழு ஏற்படுத்தப்பட வேண்டும்

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) சட்டத்தின் (2017) கீழ் அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் நல நிதியிலிருந்து குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டை மாவட்ட நுகர்வோர் சட்டப்பணி குழுக்களுக்கு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும்.